{text: "ஒப்பனைகள் வேண்டாம் பெண்ணே, உன் அழகிற்கு இணையாக உயிர் பெற்ற ஒன்றுமே நிகரில்லை!", category: "என்னவளின் அழகு கவிதை", image: "https://arjunhomeoclinic.in.net/images/quotes/herbeauty/54.jpg"},
{text: "அந்த பிரம்மன் கூட ஊழல் பேர் வழிதான் போல, மொத்த பேருக்கும் கொடுக்க வேண்டிய அழகை, உன் ஒருவளுக்கே கொடுத்திருக்கிறான்!", category: "பெண் அழகு கவிதை ஹைக்கூ", image: "https://arjunhomeoclinic.in.net/images/quotes/herbeauty/55.jpg"},
{text: "உன் பார்வையே ஆயிரம் கவிதை சொல்லுதடி... உன் கண்கள் இரண்டும் பிரம்மன் படைத்த அதிசயம்தானடி...", category: "கண் அழகு கவிதை", image: "https://arjunhomeoclinic.in.net/images/quotes/herbeauty/56.jpg"},
{text: "சேலை உடுத்திய அவள் சாலையோரம் நடக்க, கொளுத்தும் கோடையில் எனக்குள் மட்டும் ஒரு குட்டி கொடைக்கானல்!", category: "உன் புடவைக்கான கவிதை", image: "https://arjunhomeoclinic.in.net/images/quotes/herbeauty/57.jpg"},
{text: "உன் வீட்டு வாசலை அலங்கரிக்க கோலங்கள் எதற்கு? வாசலில் உன் பாதத்தை வை... அதுவே, ஆகச்சிறந்த கோலம் தான்!", category: "உன் பளிங்கு பாதம் - காதல் கவிதை", image: "https://arjunhomeoclinic.in.net/images/quotes/herbeauty/58.jpg"},
{text: "அவள் அழகு இல்லை என்றால், அழகு என்ற சொல்லுக்கு அர்த்தமே இல்லை!", category: "", image: "https://arjunhomeoclinic.in.net/images/quotes/herbeauty/59.jpg"},
{text: "எல்லா நாளும் கவிதை எழுதிக் காத்துக் கிடந்தேன், உன்னை கண்ட அந்த நாளில்தான் கவிதை என்னை எழுதியது!", category: "", image: "https://arjunhomeoclinic.in.net/images/quotes/herbeauty/60.jpg"},
{text: "ஏழுவித வண்ணங்களையும் கொண்டு எழுதுகிறேன்... இருந்தும் இவளின் அழகுக்கு முன்னால், எல்லா கவிதையும் தோற்று தான் போகிறது!", category: "", image: "https://arjunhomeoclinic.in.net/images/quotes/herbeauty/61.jpg"},
{text: "அப்படி ஒன்றும் இல்லை. காடு மலை கடந்து ஆர்ப்பரிக்கும் அருவியின் அழகு, அவள் கழுத்தோரம் எட்டிப்பார்க்கும் ஒற்றைத் துளி வியர்வையை விட...", category: "", image: "https://arjunhomeoclinic.in.net/images/quotes/herbeauty/62.jpg"},
{text: "பிறமொழிப் பாடல்களாக உறக்கத்தில் அவள் உளறல்கள்... புரியாத போதிலும் ரசிக்க வைக்கும்!", category: "கேரளா பெண்கள் கவிதை", image: "https://arjunhomeoclinic.in.net/images/quotes/herbeauty/63.jpg"},
{text: "பெண்ணும் கவிதையும் ஒன்று தான்! இரண்டிலும், அழகிய பொய்கள் அதிகம் இருப்பதால்!", category: "", image: "https://arjunhomeoclinic.in.net/images/quotes/herbeauty/64.jpg"},
{text: "வளர்ந்து, தேய்ந்து, மறைந்து போகும் பவுர்ணமி நிலவைப்போல இல்லாமல், என்றும் முழு நிலவாய் என்னவள்!", category: "", image: "https://arjunhomeoclinic.in.net/images/quotes/herbeauty/65.jpg"},
{text: "உன் பாவனை செய்யுள்களுக்கு விளக்கம் புரியாமல், உரை தேடுகிறது என் மனம்!", category: "", image: "https://arjunhomeoclinic.in.net/images/quotes/herbeauty/66.jpg"},
{text: "வெட்டி வைத்த குட்டி நிலவென அவள் குதிகால்கள்...", category: "", image: "https://arjunhomeoclinic.in.net/images/quotes/herbeauty/67.jpg"},
{text: "அழகுக்கே அழகு சேர்க்கும் பேரழகி அவள். என் இதயக் கோட்டைக்கு ராணி அவள், கேரளத்தில் பூத்த புன்னகைப் பூ அவள், என் உயிரினும் மேலான, என்னவள் அவள்!", category: "Kerala Girl Beauty Quotes in Tamil", image: "https://arjunhomeoclinic.in.net/images/quotes/herbeauty/68.jpg"},
{text: "கேரளத்து பெண் கிளியே, நீ பேசிய கொஞ்சும் வார்த்தையிலும், கொள்ளையடிக்கும் உன் பார்வையிலும், பறி கொடுத்தேன் என்னை, காதல் சிறை பிடித்தேன் உன்னை...", category: "", image: "https://arjunhomeoclinic.in.net/images/quotes/herbeauty/69.jpg"},
{text: "என் கவிதைகளை கொண்டு வரைந்த முதல் ஓவியம், உன் முகம் மட்டுமே!", category: "", image: "https://arjunhomeoclinic.in.net/images/quotes/herbeauty/70.jpg"},
{text: "அவள் முகத்தில் பார்க்கும்போது தான் தெரிகிறது, கருவளையங்கள் கூட கார்மேகங்களாகத் தொன்றும் என்று!", category: "", image: "https://arjunhomeoclinic.in.net/images/quotes/herbeauty/71.jpg"},
{text: "எல்லா பெண்களையும் கண் முழித்துப் பார்க்கிறேன். ஆனால், உன்னை மட்டும் தான் கண் இமைக்காமல் பார்க்கிறேன்!", category: "", image: "https://arjunhomeoclinic.in.net/images/quotes/herbeauty/72.jpg"},
{text: "சுற்றி ஆயிரம் பெண்கள் இருந்தும், முதலில் நீ எங்கே? என்பதைத் தான் என் கண்கள் தேடுகிறது!", category: "", image: "https://arjunhomeoclinic.in.net/images/quotes/herbeauty/73.jpg"},
{text: "என்னவளே! மருதாணியைத் தொட்டதால் உன் விரல் சிவக்கவில்லை. உன் விரலைத் தொட்டதால் தான் மருதாணி சிவந்தது!", category: "இதய ராணி கவிதை", image: "https://arjunhomeoclinic.in.net/images/quotes/herbeauty/74.jpg"},
{text: "உன் முகம் பார்த்தால் இதழ்கள் சிரிக்கிறதோ இல்லையோ. ஆனால், என் இதயம் நிச்சயமாய் சிரிக்கிறது!", category: "", image: "https://arjunhomeoclinic.in.net/images/quotes/herbeauty/75.jpg"},
{text: "அவள் நடந்து வந்தால், இந்த சித்திரையில் கூட வரும், ஓர் அடை மழை!", category: "", image: "https://arjunhomeoclinic.in.net/images/quotes/herbeauty/76.jpg"},
{text: "நீ கூட்டிப் பெருக்குவாய் என்றே சருகாய் சரிந்து கிடக்கிறது, நேற்றைய பூக்கள்! நீ, கூட்டிப் போவாய் என்றே வீம்பாய் விழைந்து நிற்கிறது, இன்றைய பூக்கள்!", category: "", image: "https://arjunhomeoclinic.in.net/images/quotes/herbeauty/77.jpg"},
{text: "அதிகாலை உன் வாசல் கோலத்தைப் பார்த்து விட்டுத்தான் வானிலிருந்து விடைபெறுகிறது நிலவு!", category: "", image: "https://arjunhomeoclinic.in.net/images/quotes/herbeauty/78.jpg"},
{text: "வீணை தன்னையே மீட்டிக் கொள்வதை, வீதியில் கண்டேனே...", category: "கொள்ளை அழகு கவிதை", image: "https://arjunhomeoclinic.in.net/images/quotes/herbeauty/79.jpg"},
{text: "காற்றின் மொழியா? இசையின் ஓசையா? கடலின் அலையா?மௌனத்தின் குரலா..? அவள்!", category: "", image: "https://arjunhomeoclinic.in.net/images/quotes/herbeauty/80.jpg"},
{text: "உன் கலைந்த முடி, அதை சரிசெய்ய முயலும் உன் விரல்! உன்னிடம் எல்லாமே அழகு தான், உன்னை இரசிக்கத் தொடங்கிய பின்!", category: "", image: "https://arjunhomeoclinic.in.net/images/quotes/herbeauty/81.jpg"},
{text: "வண்ணமற்ற ஓவியம் ஒன்று தரையில் நடக்கக் கண்டேன்! கையில் எடுக்க முயலும் போதுதான், அது உன் நிழல் என்று அறிந்துகொண்டேன்!", category: "", image: "https://arjunhomeoclinic.in.net/images/quotes/herbeauty/82.jpg"},
{text: "செவ்வாழைக் கரங்களில், அழகிய வண்ண மயில் இறகு!", category: "", image: "https://arjunhomeoclinic.in.net/images/quotes/herbeauty/83.jpg"},
{text: "எதற்காக அவளை இப்படி ரசிக்கிறாய்? என கேட்கும் என் மனதின் கேள்விக்கு, இன்று வரை என்னால் பதிலளிக்க முடியவில்லை...", category: "", image: "https://arjunhomeoclinic.in.net/images/quotes/herbeauty/84.jpg"},
{text: "வானவில்லின் நிறங்களை தன் கரங்களால் உரங்களாக்கி, மேனியில் பூசிக் கொண்டு பூவுலகில் அவதரித்து, சிறகடித்து பறந்திடும் என் சிறு வண்ணத்துப் பூச்சி இவள்!", category: "", image: "https://arjunhomeoclinic.in.net/images/quotes/herbeauty/85.jpg"}